Verse 4807 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirupperuveloor Thirunerisai · Verse 2 of 10

திருப்பெருவேளூர் – திருநேரிசை · 4.60.2

நாதனாய் உலக மெல்லாம் நம்பிரான் எனவும் நின்றபாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானைஓதநா வுடைய னாகி உரைக்குமா றுரைக்கின் றேனே.
Share