Verse 4808 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirupperuveloor Thirunerisai · Verse 3 of 10
திருப்பெருவேளூர் – திருநேரிசை · 4.60.3
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை யென்றுநறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத் தானைப்பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானைஉறவினால் வல்ல னாகி உணருமா றுணர்த்து வேனே.