Verse 4810 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirupperuveloor Thirunerisai · Verse 5 of 10
திருப்பெருவேளூர் – திருநேரிசை · 4.60.5
ஓடைசேர் நெற்றி யானை உரிவையை மூடி னானைவீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப்பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக்கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே.