Verse 6789 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 2 of 10

திருவலிவலம் · 6.48.2

ஊனவன்காண் உடல்தனக்கோ ருயிரா னான்காண் உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந்தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண் தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்டகானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண் களியானை ஈருரிவை கதறப் போர்த்தவானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
Share