Verse 6793 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 6 of 10

திருவலிவலம் · 6.48.6

நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா னான்காண் நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்தசிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக் கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வமலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
Share