Verse 6796 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalivalam · Verse 9 of 10

திருவலிவலம் · 6.48.9

நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண் காலங்கள் ஊழியாக் கலந்து நின்றபதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண் பாம்போடு திங்கள் பயில வைத்தமதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
Share