Verse 6799 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 2 of 10

திருக்கோகரணம் · 6.49.2

தந்தவத்தன் றன்றலையைத் தாங்கி னான்காண் சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண் கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண் வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்வந்தொத்த நெடுமாற்கு மறிவொ ணான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
Share