Verse 6801 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 4 of 10
திருக்கோகரணம் · 6.49.4
ஆறேறு செஞ்சடையெம் மாரூ ரன்காண் அன்பன்காண் அணிபழன மேயான் றான்காண்நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண் நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண் கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.