Verse 6806 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 9 of 10
திருக்கோகரணம் · 6.49.9
வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் வீரன்காண் வீரட்ட மேவி னான்காண்பொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண் பூதன்காண் பூதப் படையி னான்காண்கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண் கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.