Verse 6807 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkogaranam · Verse 10 of 10
திருக்கோகரணம் · 6.49.10
கையாற் கயிலை யெடுத்தான் றன்னைக் கால்விரலாற் றோள்நெரிய வூன்றி னான்காண்மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு மீண்டே அவற்கருள்கள் நல்கி னான்காண்பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண் போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.