Verse 6809 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 2 of 10
திருவீழிமிழலை · 6.50.2
சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் றன்னைப்பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப் பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்கவர்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னைக் கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.