Verse 6819 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruveezhimizhalai Thirutthaandagam · Verse 2 of 11
திருவீழிமிழலை – திருத்தாண்டகம் · 6.51.2
பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர் பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்கேதிசர மேவினார் கேதா ரத்தார் கெடில வடவதிகை வீரட் டத்தார்மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார் மழபாடி மேய மழுவா ளனார்வேதி குடியுளார் மீயச் சூரார் வீழி மிழலையே மேவி னாரே.