Verse 6815 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruveezhimizhalai · Verse 8 of 10

திருவீழிமிழலை · 6.50.8

வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் றன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானைஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன் உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்றகானவனைக் கயிலாய மேவி னானைக் கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்தேனவனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
Share