Verse 6974 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirunaageccharam Thirutthaandagam · Verse 3 of 10

திருநாகேச்சரம் – திருத்தாண்டகம் · 6.66.3

காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக் காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாதஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்கசீரானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
Share