Verse 6970 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 9 of 10

திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.9

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண் மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
Share