Verse 6971 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvegambam Thirutthaandagam · Verse 10 of 10
திருவேகம்பம் – திருத்தாண்டகம் · 6.65.10
பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண் பூதகண நாதன்காண் புலித்தோ லாடைதன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண் சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.