Verse 7856 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppungoor · Verse 2 of 10

திருப்புன்கூர் · 7.55.2

வைய கமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம்உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
Share