Verse 7857 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppungoor · Verse 3 of 10

திருப்புன்கூர் · 7.55.3

ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்றதாதை தாளற எறிந்ததண் டிக்குன் சடைமி சைமலர் அருள்செயக் கண்டுபூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன் பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
Share