Verse 7887 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 12 of 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.12
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன்நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்தபலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல் பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.