Verse 7882 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 7 of 12

திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.7

எந்தை யைஎந்தை தந்தை பிரானை ஏத மாயஇடர் தீர்க்கவல் லானைமுந்தி யாகிய மூவரின் மிக்க மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்கந்தின் மிக்ககரி யின்மருப் போடு கார கில்கவ ரிம்மயிர் மண்ணிவந்து வந்திழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Share