Verse 7883 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 8 of 12

திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.8

தேனை ஆடிய கொன்றையி னானைத் தேவர் கைதொழுந் தேவர் பிரானைஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாயவான நாடனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
Share