Verse 7881 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 6 of 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.6
திருவின் நாயகன் ஆகிய மாலுக் கருள்கள் செய்திடும் தேவர் பிரானைஉருவி னானைஒன் றாவறி வொண்ணா மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்துமருவி னான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.