Verse 7877 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaazhgolibutthoor · Verse 2 of 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.2
படைக்கட் சூலம் பயிலவல் லானைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைக்கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக் காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத் தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானைமடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.