Verse 8228 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 1 of 10

திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.1

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையேஉற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியேபற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
Share