Verse 8229 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 2 of 10

திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.2

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானேபொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடைஇழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.
Share