Verse 8231 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 4 of 10

திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.4

உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியேகரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
Share