Verse 8235 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 8 of 10
திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.8
பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியேகாணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.