Verse 8236 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 9 of 10

திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.9

நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனேவெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடைஉள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.
Share