verse 7 · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar
திருவருணைக் கலம்பகம் 7
பரவையாடினு நதிக ளாடினும்படியெ லாநடந் தடிக டேயினும்குரவ ராயினுங் கனலி னின்றதன்கொதிபொ றுக்கினுங் கதிகி டைக்குமோஅரவ மாடுசெஞ் சடில ரங்கணாரமுதர் தாணினைந் தடியர் தம்மொடுவிரவி நீறணிந் தருணை சேர்வரேல்வெற்ற ராயினு முத்த ராவரே.