verse 8 · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar

திருவருணைக் கலம்பகம் 8

முத்தமிழ்முறைமுறையன்பொடுமப்பர்கவுணியர்சொல்சுந்தரர்முப்பொழுதுமெதிர்புகழ்ந்திடு முதுநூலார்அத்தரருணையினெடுந்திரைதத்துதிருநதியின்மென்படையச்சமறவுடனணைந்துறை மடநாராய்ஒத்தமனதொடுபுணர்ந்தவர்சற்றுமகல்வதிலையென்றவருற்றதுணையெனவிருந்த ருளம்வேறாய்எத்தனைகபடநினைந்தவர்கைப்பொருள்கருதிநடந்தனரெப்படியிறைவரைநம்புவ தினநாமே.
Share