verse 6 · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar

திருவருணைக் கலம்பகம் 6

யாதவர் குலத்துநெடு மாதவன் மருப்புடையவேனமிரு கத்துருவ மாய்வேதமொழி பெற்றவய னோதிம மெனப்பறவைவேடமு மெடுத்த திலையோஓதருணை வித்தகரை மூவரி லொருத்தரெனவோதியிடு மற்ப மதியீர்சீதமதி வைத்தமுடி பாதமல ரைச்சிறிதுதேடுதனி னைத்த மரமே.
Share