verse 9 · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar
திருவருணைக் கலம்பகம் 9
இனமகலு மருகர்மட மிசையிலிடு கனன்மதுரையிறைவனுடல் புகமொழிவரேகனகமுக படகவள கரடதட விகடமதகரியின்மத மறநினைவரேவனமருவு மருமுதலை யொருமதலை தரவினியமதுரகவி மொழிமுதல்வரேஅனகரபி னயரதுல ரமலரெம தருணைகிரியடிகடம தடியவர்களே.