verse 2002 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 73 of 86
வசிட்டமுனிவன் வந்து வருந்துதல்
கம்பராமாயணம் 2002 · தைலமாட்டு படலம்
மாதரார்கள் அறுபதினாயிரரும்உள்ளம் வலித்து இருப்பக்கோது இல் குணத்துக் கோசலையும்இளைய மாதும் குழைந்து ஏங்கச்சோதி மணித் தேர்ச் சுமந்திரன் சென்றுஅரசன் தன்மை சொல , வந்தவேத முனிவன் விதிசெய்தவினையை நோக்கி விம்முவான் .