verse 2007 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 78 of 86

கதிரவன் தோற்றம்

கம்பராமாயணம் 2007 · தைலமாட்டு படலம்

மீன் நீர் வேலை முரசு இயம்ப ,விண்ணோர் ஏத்த , மண் இறைஞ்சத்தூ நீர் ஒளி வாள் புடை இலங்கச் சுடர்தேர் ஏறித் தோன்றினான் ;'வானே புக்கான் அரும் புதல்வன் ,மக்கள் அகன்றார் , வரும் அளவும்யானே காப்பென் இவ் உலகை 'என்பான் போல எறி கதிரோன் .
Share