verse 2014 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Thailamaattu Padalam · Verse 85 of 86
மீண்டுவந்து வருந்திய மக்களை வசிட்டமுனிவன் தேற்றுதல்
கம்பராமாயணம் 2014 · தைலமாட்டு படலம்
மன்னற்கு அல்லர் , வனம் போனமைந்தற்கு அல்லர் , வாங்க அரியஇன்னல் சிறையின் இடைப்பட்டார் ,இருந்தார் ; நின்ற அருந்தவனும் ,'உன்னற்கு அரிய பழி அஞ்சிஅன்றோ ஒழிந்தது யான் ' என்றுபன்னற்கு அரிய பல நெறியும்பகர்ந்து பதைப்பை நீக்கினான் .