Ayodhya Kandam · Kangai Padalam · Verse 24 of 72
சீதை பாற்கடலிடைத் தோன்றிய திருமகள்போல விளங்குதல்
சுழி பட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்றுத் தன்விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்துமுழுகித் தோன்றுகின்றாள் , முதல் பால் கடல்அழுவத்து அன்று எழுவாள் என ஆயினாள் .