Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 15 of 79
'தந்திருந்தனர் அருள் ; தகை நெடும் பகைஞன் ஆம்இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசைதரும் ;புந்தியின் பெருமையாய் ! போதர் ' என்று உரை செய்தான்மந்திரம் கெழுமும் நூல் மரபு உணர்ந்து உதவுவான் .