Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 19 of 51
அரக்கரும் ஆர்த்து அனுமனை அணுகமுடியாது நிற்றல்
அவ்வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார்,செவ்வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெரும் குன்றம் தெற்றிவெவ்வழிக் குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க"எவ்வழிச் சேறும்,"என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார்.