Verse 1614 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Seegaazhi · Verse 11 of 11
சீகாழி · 2.11.11
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழாரமொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.