Verse 1697 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 6 of 11
திருநெல்லிக்கா (197-207) · 2.19.6
வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பிமறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.