Verse 2072 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 10 of 11
திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.10
நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர்கவ்வி நேரிசை பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கியருந்ந கத்தலை ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.