Verse 2070 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 8 of 11
திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.8
தூவி யஞ்சிறை மென்ன டையன மல்கி யொல்கியதூமலர்ப் பொய்கைப் பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன்பாடல் கேட்டருள் ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.