Verse 2067 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 5 of 11

திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.5

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல்தேனி னத்தொடு பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங்கூடி மான்மறி அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.
Share