Verse 2071 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 9 of 11

திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.9

அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மரவிந்த மல்லிகை பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரிதாய்நி மிர்ந்ததொர் சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
Share