Verse 2066 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 4 of 11
திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.4
மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின்மேதி வைகறை பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென்றரற்றி நன்மலர் சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.