Verse 2065 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 3 of 11
திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.3
வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை வார்பு னற்கரையருகெ லாம்வயற் பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனைவாய்க ழலிணைத் தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.