Verse 2068 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppuravaar Pananggaattoor · Verse 6 of 11
திருப்புறவார் – பனங்காட்டூர் · 2.53.6
நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில்சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகைகூப்பி நாடொறுஞ் சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.