Verse 2422 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 5 of 11

கோளாறு திருப்பதிகம் · 2.85.5

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு மிகையான பூத மவையும்அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Share