Verse 2428 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 11 of 11

கோளாறு திருப்பதிகம் · 2.85.11

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழநான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
Share