Verse 3073 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 7 of 11

திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.7

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்பீடை கெடுப்பன பின்னை நாடொறும்மாடு கொடுப்பன மன்னு மாநடம்ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
Share